Sunday, July 12, 2009

உஷார் அய்யா உஷாரு மாம்பழத்தை விரைவாக பழுக்க வைப்பதற்காக கார்பைட் கல்லை பயன்படுத்துகிறார்கள் அதே போலஆப்பிள்களி்ல் மெழுகு பூச்சு:

மாம்பழத்தை விரைவாக பழுக்க வைப்பதற்காக கார்பைட் கல்லை பயன்படுத்துகிறார்கள். இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும்
அதே போல வெளிநாட்டு ஆப்பிள் என்று கூறி அதன் மீது மெழுகைப் பூசி செயற்கையாக சிவப்பு நிற்த்தை ஏற்படுத்தியும், பளபளப்பை ஏற்படுத்தியும் ஏமாற்றி வருகின்றனர்.

மேலும் ஆப்பிள்கள் மீது ஒரு சிறிய ஸ்டிக்கரையும் ஒட்டி அது ஆஸ்திரேலியா ஆப்பிள், அமெரிக்க ஆப்பிள் என்கிறார்கள்.

இந்த மெழுகு மற்றும் சாயத்தால் பல உடல் உபாதைகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் கலர், பளபளப்பைப் பார்க்காமல், ஸ்டிக்கரைப் பார்த்து ஏமாறாமல் இருப்பது நல்லது.

No comments:

Post a Comment